தீட்சை எடுத்தவர் வீட்டிலேயே துக்கம் அனுசரிக்கப்பட்டால் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாமா ? இல்லை அதைப் பயன்படுத்துவதற்கு வேறு வழி முறைகள் இருக்கிறதா
Manikandan v
ஓம் நமோ நாராயணா
வணக்கம் தங்கள் மின்னஞ்சல் கிடைக்கபெற்றோம்
தீட்சை எடுத்தவர் வீட்டிலேயே துக்கம் அனுசரிக்கப்பட்டால் 16 நாள் வரை ஸ்ரீ நாராயண தீட்சை மந்திரத்தை பயன்படுத்த கூடாது 16 நாள் பிறகு நாட்டுமருந்து கடையில் படிகார கல் வாங்கி அதை நீரில் அரைமணி நேரம் ஊறவைத்த பிறகு அந்த நீரில் குளித்து சூரிய பகவனை பார்த்து கண்கள் இமைக்காமல் மூன்று நிமிட நேரம் கூர்ந்து பார்த்து உங்கள் நாராயண மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்
வீட்டிலேயே துக்கம் அனுசரிக்க பட்டால் மட்டுமே தூரத்து உறவுக்கு மேலே குறிப்பிட்டுள்ள போல் செய்ய வேண்டாம் ஆனால் துக்க வீடு சென்று வந்தாலே படிகார கல் பயன்படுத்துவது நல்லது இது தீட்சைக்கு மட்டுமல்ல சாதாரணமாக வீட்டில் உள்ளவர்கள் துக்க வீட்டுக்கு சென்று வந்தால் படிகார கல்லை பயன்படுத்துவது நல்லது.
படிகார கல்